No title

0

 

Dear Friends. Ninaivu Television i.e. TV. Ninaivu Pakkam Ninaivu FM. Radio We Cordially Invite You With Love Welcome Thank You Very Much For Visiting Our Website.

நேயர்களே. நண்பர்களே. சொந்தங்களே. நினைவு தொலைக்காட்சி அதாவது டிவி. நினைவு பக்கம் நினைவு FM. ரேடியோ. உங்களை அன்போடு வருக வருக என்று பாசத்துடன் அழைக்கின்றோம் எமது இணையத்தளம் வந்தமைக்கு மிக்க நன்றி

On Ninaivu. FM.Ninaivu.Television will be connected All Tamil speaking with good souls To friends and relatives Happy Salat too. greetings By stating

நினைவு FM. நினைவு தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் அனைத்து தமிழ் பேசும் நல்ல உள்ளங்கள் கொண்ட நேயர்களுக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் இனிய சலாத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு
 

We hope you will have a good look at all the above (photos ie DPs) these are the friends in Nee Valu Vala Vidu IMO family who are always cheerfully laughing and forgetting their worries and making all their friends happy and always talking in the same way.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ( போட்டோஸ்கள் அதாவது டிபிகள் ) அனைத்தையும் நன்றாக பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றோம் இவர்கள் தான் நீ வாழு வாழ விடு  ஐ எ ம்ஓ குடும்பத்தில் எப்பவுமே கலகலப்பாக சிரிச்சி பேசி மனதில் உள்ள கவலைகளை மறந்து நண்பர்கள் அனைவரையும் மகிழ்வைத்து எப்பவும் ஒரே மாதிரி பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் தான் இவர்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top